ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | TVK vs DMK | மிரட்டல் விடுத்த விவகாரம் | எம்எல்ஏவை கைது செய்து போலீசார் அதிரடி

Special Report | TVK vs DMK | மிரட்டல் விடுத்த விவகாரம் | எம்எல்ஏவை கைது செய்து போலீசார் அதிரடி

thanthitv

Special Report | TVK vs DMK | Thமிரட்டல் விடுத்த விவகாரம் | எம்எல்ஏவை கைது செய்து போலீசார் அதிரடி | கொதித்தெழுந்த திமுகவினர் | தூத்துக்குடியில் வெடித்த பதற்றம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் தொனியிலும் பேசிய குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Dengue Vaccine| `கியூடெங்கா’ தமிழகத்தில் விரைவில் கிடைக்கும் என அரசு அறிவிப்பு

``நீட் மட்டுமில்ல; இது இதோடு நிற்காது..’’ - டெல்லி CJP போராட்டத்தில் ஒலித்த தமிழக இளைஞரின் குரல்

🔴LIVE : Jananayagan | H Vinod | இயக்குனர் ஹெச்.வினோத் பரபரப்பு பிரஸ்மீட்

Red Zone | Coimbatore | கோவையில் `ரெட்’ Zone-ஆக அறிவிப்பு

Palani Temple Land | பழனி கோயில் நில மோசடி விவகாரம் - `இருமுனை’யால் புதிய திருப்பம்