Special Report | "Sportsஅ எடு; Drugsஅ விடு.." மக்கள் வெள்ளத்தில்.. மாரத்தானில் மாஸ் காட்டிய CM விஜய்
Special Report | "Sportsஅ எடு; Drugsஅ விடு.." மக்கள் வெள்ளத்தில்.. மாரத்தானில் மாஸ் காட்டிய CM விஜய்
thanthitv
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்து பங்கேற்றார். விவரங்களை வழங்க இணைகிறார் செய்தியாளர் ராமச்சந்திரன்...