Special Report | பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் கல்வி"- பெற்றோர்கள் இந்த விசயத்தில் கவனமாக இருக்கணும்" பள்ளி, கல்லூரிகளில் விரைவில் விரிவான பாலியல் கல்வியை பயிற்றுவிக்க பிரத்யேக ஆசிரியர்கள் நியமனம் செயப்பட்டு, வாரம் 2 முறை 15-20 நிமிடங்கள் கட்டாய வகுப்புகள் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவிச்சிருக்கு. இதன் பின்னணி மற்றும் தாக்கம் குறித்து துறைசார் வல்லுனர்களுடன் கலந்துரையாட இருக்கிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்..