ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | Pudukottai | பள்ளி சென்ற மாணவனின் உயிரை காவு வாங்கிய பேருந்து படிக்கட்டு

பள்ளி சென்ற மாணவனின் உயிரை காவு வாங்கிய பேருந்து படிக்கட்டு

thanthitv

Thanthi TV Special Report | Pudukottai | பள்ளி சென்ற மாணவனின் உயிரை காவு வாங்கிய பேருந்து படிக்கட்டு படிக்கட்டு அருகே பயணம் - தவறி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் செய்முறை தேர்வுக்காக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தபோது, தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். தனியார் பேருந்தை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்தது என்ன என்பதை விளக்குகிறார் செய்தியாளர் துர்காமகேஸ்வரன்...

VCK | Thirumavalavan | TVK Vijay | "விஜய் திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில்.." - திருமாவளவன் தாக்கு

Today Gold Rate | இன்று குப்பென்று ஏறிய தங்கம் விலை

Tamil NewYear 2026 | PM Modi தமிழ் புத்தாண்டுக்கு பிரதமர் மோடி போட்ட பதிவு

Rocket Launcher | செங்கல்பட்டில் வெடித்த ராக்கெட் லாஞ்சர்.. பரிதாபமாக பலியான கல்லூரி மாணவர்

CM Stalin | DMK | "இல்லாத புரளியெல்லாம் கிளப்புறாங்க..." - முதல்வர் பேசப்பேச கர்ஜித்த தொண்டர்கள்