Special Report | தமிழகத்தில் அடுத்த பதற்றம் - ஏற்காட்டில் சிறுமி உடல்.. இங்கு எப்படி வந்தார்? #yercaud #girl #gingeegirlcase #thanthitv ஏற்காடு - குப்பனூர் மலைப்பாதையில் வழுக்குப்பாறை அருகேயுள்ள பள்ளத்தில் 12 வயது சிறுமியின் உடல் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.