#specialreport | #cryonics | #mumbai இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் டெக்னாலஜி... 4 வருசமா உடலோடு வாழ்ந்த குடும்பம் - நாடே அதிர்ச்சி ஒரு நாள்... இரண்டு நாள் இல்லை... கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக இறந்துபோன நபர் ஒருவரின் உடல் ஃப்ரீசரில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கீறது. இதுபற்றி விளக்குகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...