ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report "அந்த போலீஸ் ஓசி-யில் கருவாடு வாங்கினாரா? இல்லையா?" - விடாமல் இறங்கி விளாசிய கோர்ட்

"அந்த போலீஸ் ஓசி-யில் கருவாடு வாங்கினாரா? இல்லையா?" - விடாமல் இறங்கி விளாசிய கோர்ட்

thanthitv

அந்த போலீஸ் ஓசி-யில் கருவாடு வாங்கினாரா? இல்லையா? கண்டுபிடிங்க" - டுவிஸ்டான கருவாடு கேஸ்.. விடாமல் இறங்கி விளாசிய கோர்ட் ஓசியில் கருவாடு வாங்கியதாக சப் இன்ஸ்பெக்டருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், "ஒசியில் கருவாடு வாங்கினாரா? இல்லையா என்பதை கண்டுபிடிக்க ராமநாதபுரம் துணை கண்காணிப்பாளர் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என சென்னை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருக்கு. விவரங்களை வழங்குகிறார் செய்தியாளர் மாரிசாமி.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்