நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தால் டெல்லியே போர்க்களமானது. இதனிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தலைநகரை உலுக்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் பற்றி விவரிக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்...