Special Report | Chennai | Water Metro | இனி மாமல்லபுரம் ஈஸியா போகலாம்.. | சீறிப் பாயப்போகும் `வாட்டர் மெட்ரோ’ | சென்னை மக்களுக்கு எதிர்பாரா சர்ப்ரைஸ்
பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ' திட்டம் திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரிய CMRL எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை 'வாட்டர் மெட்ரோ' திட்டம் சென்னையில் வாட்டர் மெட்ரோ திட்டம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய, டெண்டர் கோரி இருக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்...