ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | Andhra Investors Meet | தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டில் இறங்கும் ஆந்திர அரசு

Special Report | Andhra Investors Meet | தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டில் இறங்கும் ஆந்திர அரசு

thanthitv

Special Report | Andhra Investors Meet | தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டில் இறங்கும் ஆந்திர அரசு | புயலை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | பின்னணி என்ன?

கோவையில் ஆந்திர அரசின் முதலீட்டாளர் சந்திப்பு - நடப்பது என்ன? எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சி - தமிழக தொழில்துறை கோவையில் சி.ஐ.ஐ. தொழில் அமைப்புடன் இணைந்து ஆந்திர அரசு முதலீடு ஈர்ப்பது தொடர்பான கருத்தரங்கங்கை நடத்த இருக்கிறது. ஆந்திர அரசு கருத்தரங்கம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியது. தொடர்ச்சியாக கருத்தரங்கில் பங்கேற்க வேண்டாம் என தமிழக தொழில்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை தமிழக தொழில்துறை மறுத்திருப்பது குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் ரமேஷ்.

TVK | DMK | திமுக நிர்வாகி போட்ட கேஸ்.. MLA லீமா ரோஸ்-க்கு ஷாக் கொடுத்த ஹைகோர்ட்

DMK | MLA Sudhakar | திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு

BREAKING || MLA ஆபாச மெசேஜ் வழக்கு - அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கலெக்டரிடம் தனியாக விசாரணை

Thiruparankundram Deepam Issue | "எரியும் தீபத்தில் இருந்தே.. தமிழக அரசுக்கு உடனே ஆர்டர் போடுங்க.."

Thiruparankundram | நெருப்பாய் எரியும் தி.குன்றம் தீபம் விவகாரம் - அடுத்தடுத்து குவியும் வழக்குகள்