ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | கிரிக்கெட் உலகின் பெரும் கனவு...புது சரித்திரம் படைத்த நம் சிங்கப்பெண்கள்

Special Report | கிரிக்கெட் உலகின் பெரும் கனவு...புது சரித்திரம் படைத்த நம் சிங்கப்பெண்கள்

thanthitv

கிரிக்கெட் உலகின் இமாலய உச்சம்... இங்கிலாந்தின் கோட்டையில் புகுந்து புது சரித்திரம் படைத்த இந்திய சிங்கப்பெண்கள் - இந்திய ஆண்கள் அணியே செய்யாத ரிக்கார்டு உலகமே கால்பந்து உலகக்கோப்பையின் பரபரப்பில் மூழ்கி, விளையாட்டு ரசிகர்களின் முழுக் கவனமும் கால்பந்தின் பக்கம் திரும்பியிருக்க, இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் மிகவும் அமைதியாக, ஆனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றையே உலுக்கும் ஒரு புதிய சரித்திரத்தை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி படைத்துள்ளது. அது என்ன சாதனை, அதனால் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள கவுரவம் குறித்து விவரிக்கிறார் செய்தியாளர் பாரதிராஜா....

BREAKING ||சதுரகிரியில் பெரும் சோகம்... சாமியை பார்த்துவிட்டு இறங்கியபோது நடக்க கூடாத விபரீதம்

EV Charging Station | TN Govt |"20,000 EV பொது சார்ஜிங் நிலையங்கள்.." - தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு

TN Heat | 26 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புரட்டியெடுத்த வெயில் - தமிழ்நாட்டிலேயே ஹாட் ஸ்பாட் இதுதான்

Election Commission | குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் அதிரடி

"பாக்கெட்களுக்கு பதிலாக.."