Qatar | Tamilnadu | வெடித்து சிதறிய கத்தார் எண்ணெய் நிறுவனம் - பலியான தமிழர்கள் கத்தார் தீ விபத்தில் நெல்லையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். உடல்களை மீட்கவும், குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணமும் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் ராமசுந்தரம்