நேபாள் கோர தாண்டவம் கொடுத்த அலர்ட்.. பேராபத்தில் சிக்கி கிடக்கும் சிக்கிம்
16 ஏரிகளால் மிக அதிக ஆபத்து என எச்சரிக்கை சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகள் அதிக ஆபத்தானவை என கண்டறியப்பட்டிருக்கு. இந்த ஏரிகள் உடைந்தால், நேபாளத்தைப் போல இன்னொரு பேரழிவு உருவாகுமா? என்பதைப் பற்றி அலச இணைகிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்.