Special Report | Neet ReExam | ஹைஅலர்ட்டில் தேர்வு மையங்கள் | எதற்கெல்லாம் அனுமதி? | நாடே உற்றுநோக்கும் நீட் மறுதேர்வு #NEET #Neetreexam #NEETstudents #students #thanthitv நீட் மறுதேர்வு - தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு... நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நீட் மறுதேர்வு நாளை நடக்கிறது. ஒட்டுமொத்த தேர்வு மையங்களும் தேசிய தேர்வு முகமை கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கிறது .