ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | Keralam | முதலாளி குடும்பத்தில் அடுத்தடுத்து மர்ம மரணம் | மேனேஜர் கொடூர ஸ்கெட்ச்

முதலாளி குடும்பத்தில் அடுத்தடுத்து மர்ம மரணம் | மேனேஜர் கொடூர ஸ்கெட்ச்

thanthitv

Special Report | Keralam | Estate Crime | முதலாளி குடும்பத்தில் அடுத்தடுத்து 7 பேர் மர்ம மரணம் | 500 கோடிக்காக மேனேஜர் போட்ட கொடூர ஸ்கெட்ச் | 27 ஆண்டுகளுக்கு பின் வெளியான பகீர் உண்மை | த்ரில்லர் சினிமாவை மிஞ்சும் கேரளம் எஸ்டேட் க்ரைம்

#SpecialReport | #Keralam | #EstateCrime | #Crime | #MurderMystery | #Police | #ThanthiTV

கேரளத்தில் ரூ.500 கோடி சொத்துக்காக முதலாளியை கொன்ற மேனேஜர் கைது 27 வருடங்களில் எஸ்டேட் முதலாளி குடும்பத்தில் 7 மர்ம மரணங்கள் - விசாரணை கேரளாவில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்க எஸ்டேட் முதலாளி கொல்லப்பட்டதில் அவரது முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக 27 வருடங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை தீவிரம்

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project

CM Vijay | Chennai | சென்னையில் இறங்கும் மாஸ்டர் பிளான் | `கத்தி' பட மோடில் உற்றுநோக்கிய CM விஜய்

Indian Railways | Diwali Bonus | ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்