தமிழகத்தில் அதிகம் உயிரிழக்கும் இளம் ஆண்கள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு #death #research #men ##deathrate #tamilnadu #thanthitv 15 முதல் 64 வயதிற்குட்பட்ட ஆண்கள் அதிகளவில் உயிரிழப்பு தமிழகத்தில் இளம் வயது ஆண்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் வினோதினி..