Free LPG | தயாராகும் லிஸ்ட் - தமிழகத்தில் எந்தெந்த குடும்பங்களுக்கு 3 சிலிண்டர் இலவசம்? #freelpg #tamilnadugovernment #cmvijay தமிழகத்தில் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் தயாரிப்பில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டிருப்பது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் ரமேஷ்