#specialreport | #keralam ஒரே நாளில் 13,000 பேருக்கு திடீர் காய்ச்சல்... தொடரும் பலிகள்.. என்ன நடக்கிறது கேரளாவில்? நடுங்கும் மக்கள் கேரளாவில் டெங்கு, எலி காய்ச்சல், மற்றும் ஷிகெல்லா போன்ற பல்வேறு தொற்றுநோய்களால் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13,000-ஐத் தாண்டியுள்ளதுடன், சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் கார்த்தி....