ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | அத்தனைக்கும் பதிலடி கொடுத்து சீறிய எரிமலை.. | தோனி, கோலியை விஞ்சிய சஞ்சு சாம்சன்

அத்தனைக்கும் பதிலடி கொடுத்து சீறிய எரிமலை..

thanthitv

சஞ்சு சாம்சன் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது எப்படி? இதுவரை இருந்த விமர்சனங்களை தவிடுபொடி ஆக்கிய சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றதை அடுத்து இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் பாராட்டியுள்ளனர். சஞ்சுவின் ஆட்டம் இந்திய அணிக்கு பெருமை சேர்த்தது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா, வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்