தனது Bank Accountஐ `அப்படி’ கொடுத்தவர்களுக்கு பேரிடி - தொடரும் கைதுகள் தமிழகம் முழுவதும் சைபர் மோசடி கும்பல்களுக்கு வங்கி கணக்குகளை வாடகைக்கு விடுவோரை குறிவைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய ரெய்டில் 800-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் சாலமன்.