ஸ்பெஷல் ரிப்போர்ட்

Crizildaa Case | கிரிசில்டா எடுத்த அடுத்த முடிவு - `இதோ சாட்சி..’ உள்ளே வந்த மனைவி ஸ்ருதி பிரியா

தந்தி டிவி

டி.என்.ஏ. பரிசோதனை வேண்டாம். இது என் குழந்தை தான் என்று மகளிர் ஆணைய விசாரணையில் தெரிவித்ததே மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா. குழந்தையின் சாபம் சும்மா விடாது என்றும் கடுமையாக விளாசி இருக்காரு. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தையும் நாடியுள்ள நிலையில் கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்....

Kovai Student Murder | தமிழகத்தையே உலுக்கிய கோவை மாணவர் கொலை வழக்கு.. இறங்கிய போலீசார்

Delhi Red Fort Blast| ``பின்லேடனின் அல்-கொய்தா தான் செய்தது’’ - ஐநாவின் திடீர் அறிவிப்பு

CM Vijat | TVK | CM விஜய்யின் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு

Major Mukund | Tambaram | நள்ளிரவில் மர்ம கும்பல் சம்பவம் - காணாமல் போன மேஜர் முகுந்த் பெயர் பலகை

Armstrong Murder Case | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சிறைக்கு சென்ற காவல் ஆய்வாளர்