#specialreport | #coimbatore | #ThermalDrones கோவையில் பெரும் தலைவலியாய் இருந்த பிரச்சனைக்கும் வந்தது தீர்வு களத்தில் இறங்கும் தெர்மல் ட்ரோன், AI கேமரா யானைகள் ஊருக்குள் நுழைவதை முன்கூட்டியே கண்டறிந்து மனித-யானை மோதல்களைத் தடுக்க, தெர்மல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் கார்த்திக் வழங்க கேட்கலாம்...