ஸ்பெஷல் ரிப்போர்ட்

Special Report | CM Vijay | TN Budget 2026 | முதல் பட்ஜெட்டில் CM விஜய்யின் மெகா அறிவிப்பு?

முதல் பட்ஜெட்டில் CM விஜய்யின் மெகா அறிவிப்பு?

thanthitv

முதல் பட்ஜெட்டில் CM விஜய்யின் மெகா அறிவிப்பு? | உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தமிழகம்

தவெக அளித்த முக்கிய வாக்குறுதிகள் என்ன? - பட்ஜெட்டில் வரப்போவது எது..? முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துருக்கு. தேர்தல் சமயத்தில் தவெக அளித்த வாக்குறுதிகள் என்ன? அதில் எவையெல்லாம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்?

Chennai | இரவில் பரபரத்த பெருங்களத்தூர் - டெலிவரி குடோனால் தூக்கம் தொலைத்து எழுந்த மக்கள்

CCB ஆபீஸுக்குள் நுழைந்தார் - அன்பில் மகேஷின் நண்பர் வாளடி கார்த்திக்

CM Vijay | TN Govt | முக்கிய அதிகாரிகளுடன் CM விஜய் ஆலோசனை..

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது

MRK Panneerselvanm| ``முன்னாள் அமைச்சரை விடுவிக்க முடியாது’’ - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்