CM Vijay | கட்சி நிகழ்ச்சியோ.. அரசு நிகழ்ச்சியோ...இந்த விசயத்தில் CM விஜய் ஒரே மாதிரிதான் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் புதிய பணியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.... சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் ஆயிரத்து 393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது....