CM Vijay | TVK | LPG Cylinder | CM விஜய்யின் அசத்தல் அறிவிப்புகள் - யார் யாருக்கு? எப்போது?
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் - வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? இதற்கான தகுதி அளவுகோல்கள் என்ன என்பது பற்றி விளக்குகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்