"தொட்டவர்களை விடமாட்டோம்" - சட்டப்பேரவையை அதிரவிட்ட CM விஜய் முதல் உரையில் சட்டப்பேரவையை அதிரவைத்த முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சரின் முதல் சட்டமன்ற உரையின் முக்கிய அம்சங்களை விவரிக்கிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்..