Special Report | சீனா களமிறக்கிய AI ரோபோ படை..! கண்ட காட்சி.. ஆடிப்போன உலக நாடுகள்
சீனாவில் நடந்த AI மாநாட்டில், மனிதர்களைப் போல நிஜ வாழ்க்கையில் வேலை செய்யும் தங்களின் திறமைகளை AI ரோபோக்கள் செய்து காட்டின... எம்மாதிரியான வீட்டு வேலைகளை எல்லாம் இந்த ரோபோக்கள் செய்ய தயாராகிவிட்டன என்பதை விவரிக்கிறார் கிரியேட்டிவ் எடிட்டர் சலீம்....