ADMK | ஈபிஎஸ்க்கு கடிதம் கொடுத்த SPவேலுமணி, நத்தம் விஸ்வநாதன் - திடீர் திருப்பம்
அதிமுவின் தொடர் தோல்விக்கு ஈபிஎஸ் எடுத்த தவறான முடிவுகளே காரணம் என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு குற்றச்சாடுக்களை முன்வைத்திருப்பது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியாளர் தாயுமானவன்.