#muse #ai #specialreport வந்து விட்டது புது AI AGENT...இது உங்களுக்காக Purchase செய்யும், டிக்கெட் புக் செய்யும் உலகின் முதல் தனிநபர் செயற்கை நுண்ணறிவு முகவர் என்றழைக்கப்படும் AI Agent-ஐ மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றி விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் ரஞ்சித்...