Special Report | திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க நகைகள்.. நாட்டையே திரும்ப வைத்த சென்னை நபர் #Tirupati #Tirumala #ChandrababuNaidu #AnadraPradesh திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் யார்? 160 கோடி மதிப்புள்ள நகைகள் காணிக்கையாக வழங்கப்பட்ட பின்னணியை விவரிக்க இணைகிறார் தொகுப்பாளர் அஞ்சலி...