சிறப்பு நேரலைகள்

🔴LIVE : கலைஞர் நூலகம் தொடக்க விழா - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு | நேரலை காட்சிகள்

தந்தி டிவி
• முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 'கலைஞர் நூலகம்' என்னும் நடமாடும் நூலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வருகிறார்... • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதியில் வலம் வர உள்ள நடமாடும் நூலகம் • போட்டித் தேர்வுகள், பல்வேறு தலைப்புகளின் கீழ் 700 புத்தகங்கள் • தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடு • குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்குகிறார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு