சிறப்பு நேரலைகள்

🔴LIVE : பிரபல இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மரணம் - திரை பிரபலங்கள் இரங்கல்

தந்தி டிவி

பிரபல இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது உடல் நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கஜேந்திரன், நேற்று காலை உயிரிழந்தார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர்.

பழம்பெரும் நடிகை டி.பி. முத்துலட்சுமியின் வளர்ப்பு மகனான இவர், விசுவின் உதவியாளராக பணியாற்றி, விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட படங்களை இயக்கினார்.

பாட்டு வாத்தியார், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா, பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கஜேந்திரனின் உடல் ஏவிஎம் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது. 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"