சிறப்பு நேரலைகள்

நிலக்கரி சுரங்கத்தில் திருட சென்ற கும்பல் - துடிதுடித்து பலியான 8 பேர்

தந்தி டிவி

மத்தியப் பிரதேசயத்தில் நிலக்கரி சுரங்கத்தில் இரும்பு திருட சென்ற 8 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.

ஷாடோல் பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு மூடப்பட்டது.

அங்கு, இரும்பு பொருட்களை திருடுவதற்காக எட்டு பேர் கொண்ட கும்பல் சென்ற போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சென்று மற்ற 4 பேரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்