🔴LIVE : ஜாரககணட மாநில ஆளநராக தமிழகததைச சேரநத சி.பி.ராதாகிரஷணன நியமனம | LIVE UPDATES
தந்தி டிவி
• ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்
• மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசுத்தலைவர்
• மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக நியமனம்