சிறப்பு நேரலைகள்

🔴LIVE : கவிஞர் முத்துகிருஷ்ணன் எழுதிய 'காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்' என்னும் நூலின் வெளியீட்டு விழா

தந்தி டிவி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் சமூகப்பணி குறித்து கவிஞர் முத்துகிருஷ்ணன் எழுதிய காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்னும் நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. சென்னை பாரிமுனையில் நடைபெறுகிறது. இதில் அவரது மனைவி பொற்கொடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். அதன் நேரடிக்காட்சிகள்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்