✱ சிறையில் தந்தை மகன் சாவு
✱ சாத்தான்குளம் போலீஸார் கூண்டோடு இடமாற்றம்
✱ தானாக வழக்குப் பதிந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை
✱ காணொலி மூலம் ஆஜரான ஐ.ஜி., எஸ்.பி.,
✱ “மரணங்களை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்“
✱ தமிழக டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்த நீதிபதிகள்