நாடாளுமன்ற தேர்தல் 2024

யார் முதலில்? திமுகவா?.. அதிமுகவா? -வட சென்னையை மிரள விட்ட வேட்புமனு தாக்கல்..

தந்தி டிவி

வடசென்​னையில் தி.மு.க. வேட்பாளராக கலாநிதி வீராசாமியும், அ.தி.மு.க சார்பில் ராயபுரம் மனோவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள், ராயபுரம் மண்டல அலுவலகத்திற்கு ஒரே நேரத்தில் வந்தனர். அ.தி.மு.க. வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், தி.மு.க வேட்பாளருடன் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோரும் வந்திருந்தனர். இந்நிலையில், முதலில் யார் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மண்டல தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்