நாடாளுமன்ற தேர்தல் 2024

"மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க காத்திருக்கிறேன்" - தீவிர பிரசாரத்தில் தமிழ்மணி

தந்தி டிவி

#thanthitv #electioncampaign #admk #elections2024

"மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க காத்திருக்கிறேன்" - தீவிர பிரசாரத்தில் தமிழ்மணி

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சரோஜா ஆகியோரும் ரெட்டை இலை சின்னத்துக்காக வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்