நாடாளுமன்ற தேர்தல் 2024

"இந்த ரெண்டே ரெண்டு... மொத்தமா நம்ம ஊரே மாறிடும்.." உறுதியாக சௌமியா அன்புமணி

தந்தி டிவி

"இந்த ரெண்டே ரெண்டு... மொத்தமா நம்ம ஊரே மாறிடும்.." உறுதியாக சௌமியா அன்புமணி

#LokSabhaElection2024 #ElectionCommission #PMK #SowmiyaAnbumani

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, அகரம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தக்காளிக்கு தேவை அதிகம் இருக்கும் நிலையில் தக்காளி சாஸ் மற்றும் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Chennai | Flight | தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானங்கள் சென்னையில் பரபரப்பு

Kaveri River | காவிரி விவகாரம்..நாளை அவசர கூட்டம்

Breaking | Jharkhand Protest | மீண்டும் வெடித்த ஜென்Z போராட்டம் | அதிரடியில் இறங்கிய போலீசார்

Breaking | KN Nehru Case | TN Govt | ``ஆதாரங்களுடன் கடிதம் எழுதியும் பாதுகாத்தது திமுக அரசு..’’

Vande Mataram | India | முதல் முறையாக 'வந்தே மாதரம்'.. ரெடியாகும் இந்தியாவின் உச்சபட்ச ஹாட்ஸ்பாட்