நாடாளுமன்ற தேர்தல் 2024

"இனி இந்தியாவில் தேர்தலே நடக்காது" - நடிகர் கிளப்பிய பகீர்

தந்தி டிவி

#kanyakumari | #electioncampaign | #congress

"இனி இந்தியாவில் தேர்தலே நடக்காது" - நடிகர் கிளப்பிய பகீர்

பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இனி இந்தியாவில் தேர்தலே நடக்காது என்று நடிகர் வாகை சந்திர சேகர் எச்சரித்துள்ளார்... கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோரை ஆதரித்து மார்த்தாண்டத்தில் வாகை சந்திரசேகர் பொதுமக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்