நாடாளுமன்ற தேர்தல் 2024

கவுதமி குற்றச்சாட்டுக்கு - தமிழிசை பதில்

தந்தி டிவி

கவுதமி குற்றச்சாட்டுக்கு தமிழிசை பதில்

#gowthami #tamilisaisoundararajan #bjp #loksabhaelection2024 #thanthitv

பா.ஜ.கவில் போட்டியிடுவதற்கு பலமான போட்டியாளர்கள் இருப்பதாக பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என நடிகை கௌதமி விமர்சித்தது குறித்து பதிலளித்த தமிழிசை செளந்தரராஜன், ஒருவர் கட்சியைவிட்டு வெளியேறும்போது பல கருத்துக்களை சொல்வார்கள் என குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்