தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்
பாஜக பட்டியல் பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்
சிதம்பரத்தில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுகவில் இணைந்துள்ளதாக தகவல்
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்