நாடாளுமன்ற தேர்தல் 2024

தமிழ் படிக்க திக்குமுக்காடிய..நாம் தமிழர் கட்சியின்..டாக்டர் வேட்பாளர்..ஆசிரியராக மாறிய கலெக்டர்

தந்தி டிவி

தமிழ் படிக்க திக்குமுக்காடிய..நாம் தமிழர் கட்சியின்..டாக்டர் வேட்பாளர்..ஆசிரியராக மாறிய கலெக்டர்

விருதுநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் கௌசிக், வேட்பு மனுதாக்கல் செய்தபோது தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார். தொடர்ந்து, தேர்தல் உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் வாசிக்க அதனைப் பின்தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். வேட்பாளரான கௌசிக் ஓமன் நாட்டில் படித்தவர் எனக் கூறப்படுகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்