நாடாளுமன்ற தேர்தல் 2024

#BREAKING || "இந்தியாவே எதிர்பார்த்த அந்த தருணம்" இன்னும் சில நிமிடங்களில்...

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் தேதி - சற்றுநேரத்தில் அறிவிப்பு/நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பு/டெல்லியில் முறைப்படி அறிவிக்கிறது, இந்திய தேர்தல் ஆணையம்/நாடு முழுவதும் பல கட்டங்களாக நடைபெறவுள்ளது நாடாளுமன்ற தேர்தல்/இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன், புதிதாக பதவியேற்ற 2 ஆணையர்களும் இணைந்து அறிவிக்கிறார்கள்/தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் ஜூன் மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது/மாநில வாரியாக தேர்தல் ஆணையர்கள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தி, அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்டனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்