நாடாளுமன்ற தேர்தல் 2024

திரும்பி பார்க்க வைத்த நாம் தமிழர் வேட்பாளர் மேனகாவின் சொத்து மதிப்பு

தந்தி டிவி

மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்களின் சொத்து விபரங்களை தற்போது பார்ப்போம்..........

பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயத்திடம், அசையும் சொத்து 28 லட்சத்து 12 ஆயிரத்து 52 ரூபாய், அசையா சொத்து ரூ.10 புள்ளி 22 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.99 கோடி ரூபாய் கடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ. 39 லட்சத்து 92 ஆயிரத்து 877 ரூபாயும், அசையா சொத்து இல்லை எனவும் கடன் ரூ. 1.24 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவிடம் அசையும் சொத்து 2.86 லட்சம் ரூபாயும் தனி நபர் கடன் 40 ஆயிரம் ரூபாய் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்