நாடாளுமன்ற தேர்தல் 2024

"ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி" - பா.ம.க வேட்பாளர் கே.பாலு வாக்குறுதி

தந்தி டிவி

"ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி"

பா.ம.க வேட்பாளர் கே.பாலு வாக்குறுதி

#ranipettai #pmk #loksabhaelection2024 #balu #thanthitv

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என, அரக்கோணம் பா.ம.க வேட்பாளர் வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்தார். சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஐப்பேடு, வெங்குபட்டு, சின்னபரவத்தூர், பாராஞ்சி, மின்னல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியை கொண்டு வர முயற்சிப்பேன், ஏரிகளுக்கு ஆற்று நீர் வர கால்வாய் அமைத்து தருவேன், அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் நவீன வசதிகளை உருவாக்கி மேம்படுத்துவேன் என கூறினார்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்