நாடாளுமன்ற தேர்தல் 2024

எங்கும் வண்ணமயம்... வினோஜ்-க்கு கலர்ஃபுல் வரவேற்பு... அன்பால் திக்குமுக்காட வைத்த தொண்டர்கள்

தந்தி டிவி

மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் திறந்த வெளி வாகனத்தில் அயனாவரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... அயனாவரம் ஜாயிண்ட் அலுவலகம், வெங்கடேசபுரம் காலனி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர், என் எம் கே தெரு போன்ற பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்... பிரச்சாரத்துக்கு வந்த வினோத் ஜி செல்வத்திற்கு பாஜக கட்சிக் கொடி வண்ணங்கள் நிறைந்த காகிதங்களை மலர்கள் போல் தூவி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்