நாடாளுமன்ற தேர்தல் 2024

'இந்தியா' கூட்டணி பெயரை பயன்படுத்த.. எதிர்கட்சிகளுக்கு இதான் இறுதி..டெல்லி ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

தந்தி டிவி

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், சுசீந்திரத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், பழமையும் பெருமையும் வாய்ந்த சுசீந்திரம் மண்ணில் இருந்து தனது தந்தை பிரசாரம் மேற்கொண்டதாகவும், அதே போல் தானும் சுசீந்திரத்தில் இருந்து பிரச்சாரத்தை துவங்குவதாகவும் சென்டிமென்ட்டாக பேசினார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை முழுவதும் நமது மாவட்டத்தின் ஏழை குழந்தைகளின் கல்விக்காக செலவழித்ததாகவும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்