நாடாளுமன்ற தேர்தல் 2024

"I.N.D.I.A. வந்தால் சிலிண்டர் விலை ரூ.500..." மக்களுக்கு குஷி வாக்குறுதி அளித்த கதிர் ஆனந்த்

தந்தி டிவி

"I.N.D.I.A. வந்தால் சிலிண்டர் விலை ரூ.500..." கூடிநின்ற மக்களுக்கு குஷி வாக்குறுதி அளித்த கதிர் ஆனந்த்

#LokSabhaElection2024 #ElectionCommission #DMK #Vellore #KathirAnand

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், குடியாத்தத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரம் மேற்கொண்டார். காமாட்சியம்மன்பேட்டை, மவுசன் பேட்டை, குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கதிர் ஆனந்த் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது பேசிய கதிர் ஆனந்த், சிலிண்டர் விலையை 500 ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பதாகவும், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 2 ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிடும் என்றும் பேசினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு