நாடாளுமன்ற தேர்தல் 2024

"எய்ம்ஸ் கட்டி முடிக்கும்வரை செங்கலை திருப்பி தர மாட்டேன்" - EPS-க்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

தந்தி டிவி

"2019-ஆம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் மோடி மதுரைக்கு வந்தார்"

"அப்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிச் சென்றார்"

"அந்த ஒற்றை செங்கலையும் நான் தூக்கிச் சென்று விட்டேன்"

"மருத்துவமனை கட்டி முடிக்கும்வரை அந்த செங்கலை திருப்பி தர மாட்டேன்"

"தமிழகத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டு விட்டது"

"ஆனால், நிதி பற்றாக்குறையால் தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமனை கட்டாமல் இருப்பதாக கூறுகிறார்கள்"

"இந்த பிரச்சாரத்தின் பெயரே மாநில உரிமைகளை மீட்டெடுப்பது தான்"

"மதுரையில் எய்ம்ஸ் கட்டி முடிக்கும்வரை செங்கலை திருப்பி தர மாட்டேன்"

EPS-க்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்